Services

Sarva Mangalaa Mangala Service

ஸர்வ மங்களா மங்கள சேவை

இந்த நிறுவனம் 1996ம் ஆண்டு மே மாதம் கனடாவில் பதிவு செய்யப்பட்ட இந்துமத கிரியா சேவைகள் செய்கின்ற தனிநபர் நிறுவனமாகும். இந்த நிறுவனத்தை பதிவு செய்து நடாத்திவருபவர், இலங்கை வடமராட்சி உத்தர துன்னாலையைப் பூர்வீகமாகக் கொண்ட சாரதாபீட சமஸ்கிருத ஆசிரியர்  சோதிடர் சிவஸ்ரீ.இராமச்சந்திரஐயர் (சின்னக்குரு ஐயா)   அவர்களின் புதல்வர்  சிவஸ்ரீ.ராம்.சர்வலோகேஸ்வரக்குருக்கள் (ஈசன் ஐயா)ஆவார்.

976 திருமணங்கள்

1993ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல் 2025 டிசம்பர் 14ம் திகதி வரை

924 பதிவுத் திருமணங்கள்

ஸர்வ மங்களா மங்கள சேவை

எமது சேவைகள்

ஆலய விழாக்கள்

கும்பாபிஷேகங்கள், மகோற்சவங்கள், திருவிழாக்கள்

பூப்புனித நீராட்டு விழா

பூப்புனித நீராட்டு விழா

திருமண வைபவங்கள்

திருமணங்கள், பதிவுத்திருமணங்கள்,

புதுமனைப்புகுவிழா

புதுமனைப்புகுவிழா

அரங்கேற்ற நிகழ்வுகள்

அரங்கேற்ற நிகழ்வுகள்

சிரார்த்தம்

சிரார்த்தம்

எங்கள் கொள்கை

உண்மை! நேர்மை! கடமை!!!

cta
சேவைக்கான முன்பதிவு

(416) 989-9775

Product added to cart