ஸர்வ மங்களா
மங்கள சேவை
ஸர்வ மங்களா மங்கள சேவை பல்வேறு சமய மற்றும் குடும்ப வைபவங்களை சிறப்பாக நடத்தி வருகிறது.
CONTACT

ஸர்வ மங்களா
மங்கள சேவை

ஸர்வ மங்களா மங்கள சேவை பல்வேறு சமய மற்றும் குடும்ப வைபவங்களை சிறப்பாக நடத்தி வருகிறது.
CONTACT

31 +

வருட அனுபவம்

Sarva Mangalaa Mangala Service

ஸர்வ மங்களா மங்கள சேவை

இந்த நிறுவனம் 1996ம் ஆண்டு மே மாதம் கனடாவில் பதிவு செய்யப்பட்ட இந்துமத கிரியா சேவைகள் செய்கின்ற தனிநபர் நிறுவனமாகும். இந்த நிறுவனத்தை பதிவு செய்து நடாத்திவருபவர், இலங்கை வடமராட்சி உத்தர துன்னாலையைப் பூர்வீகமாகக் கொண்ட சாரதாபீட சமஸ்கிருத ஆசிரியர்  சோதிடர் சிவஸ்ரீ. இராமச்சந்திரஐயர் (சின்னக்குரு ஐயா) அவர்களின் புதல்வர்  சிவஸ்ரீ.ராம்.சர்வலோகேஸ்வரக்குருக்கள் ஆவார்.

976 திருமணங்கள்

1993ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல் 2025 டிசம்பர் 14ம் திகதி வரை

924 பதிவுத் திருமணங்கள்
cta
தொடர்புக்கு

(416) 989-9775

ஸர்வ மங்களா மங்கள சேவை

எமது சேவைகள்

ஆலய விழாக்கள்

கும்பாபிஷேகங்கள், மகோற்சவங்கள், திருவிழாக்கள்

பூப்புனித நீராட்டு விழா

பூப்புனித நீராட்டு விழா

திருமண வைபவங்கள்

திருமணங்கள், பதிவுத்திருமணங்கள்

புதுமனைப்புகுவிழா

புதுமனைப்புகுவிழா

அரங்கேற்ற நிகழ்வுகள்

அரங்கேற்ற நிகழ்வுகள்

சிரார்த்தம்

சிரார்த்தம்

ABOUT US

உங்கள் இல்ல வைபவங்களுக்கு சரியான ஆன்மீக சேவை

அனுபவம், மரபு, பக்தி – அனைத்தும் ஒரே இடத்தில்.

ஸர்வ மங்களா மங்கள சேவை என்பது 1996ஆம் ஆண்டு கனடாவில் பதிவு செய்யப்பட்ட இந்து சமய கிரியா சேவைகளை வழங்கும் நிறுவனம் ஆகும். இந்த நிறுவனத்தை நடத்திவருபவர் சிவஸ்ரீ ராம் சர்வலோகேஸ்வர குருக்கள்(ஈசன் ஐயா) ஆவர்.

இந்நிறுவனம் மூலம் திருமணங்கள், பதிவுத் திருமணங்கள், பூப்புனித நீராட்டு விழா, புதுமனை புகு விழா, புண்ணியாகவாசனம், அரங்கேற்றம் மற்றும் சிரார்த்தம் போன்ற சைவ சமய நிகழ்வுகள் ஆகம முறைகளுக்கு ஏற்ப சிறப்பாக நடத்தப்பட்டு வருகின்றன.

அன்பான பேச்சு, நேரம் தவறாத சேவை மற்றும் மரபு முறைகளை மதிக்கும் பண்பு ஆகியவை இந்நிறுவனத்தின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக உள்ளன.

about
about

ABOUT US

Sarva Mangala Mangala Service

Founded in May 1996 in Canada, Sarva Mangala Mangala Services is a dedicated organization for performing Hindu religious rituals and Shaiva ceremonies.
The organization is led by Sivashri Ram. Sarvalogeswara Kurukkal
(Esan iya), son of Chodidar Bramashri Ramachandraiyar (Chinnakuru Aiya) of the Saratha peedam Sanskrit School in Northern Sri Lanka. From an early age, he trained under his father in priestly duties and actively participated in temple rituals and daily worship.

Since moving to Canada in 1993, he further trained in Agama rituals under Vyakarana Sironmani Sivashri Poorn. Thyagaraja Kurukal and in Vedic chants under Bramashri Balu Shastrigal, a South Indian Vedic scholar. Through this organization, he has been performing Shaiva religious services across Canada with excellence.

Temple rituals

Kumbhabhishekam (consecration ceremonies) and Mahotsava festivals

Private household ceremonies

weddings, registered marriages, housewarmings, flower sanctification rituals, and inaugurations

எங்கள் கொள்கை

உண்மை! நேர்மை! கடமை!!!

cta
சேவைக்கான முன்பதிவு

(416) 989-9775

சைவ சமய சேவை அனுபவம்

பல வருடங்களாக ஆகம முறையில் சைவ சமய கிரியைகளை அர்ப்பணிப்புடன் செய்து வருகிறோம்.

மக்கள் கருத்து

சிவஸ்ரீ.ராம்.சர்வலோகேஸ்வரக்குருக்கள்

சமய சேவைகளுடன் கூட சமூக நலப் பணிகளிலும் ஈடுபாடு கொண்ட இவர் பல பொதுநல அமைப்புகளில் முக்கிய பொறுப்புகளை வகித்து பல நல்ல திட்டங்களை முன்னெடுத்துள்ளார். தனிப்பட்ட வாழ்க்கையில் இதுவரை 14 தடவைகள் இரத்த தானம் செய்து சமூகப் பணியிலும் தனது பங்களிப்பை வழங்கியுள்ளார்.

தமிழ் மொழி மீது பேரார்வம் கொண்ட இவர், ஆரம்ப காலங்களில் “துன்னையூர் சிட்டுக்குருவி” என்ற புனைப் பெயரில் வானொலி, பத்திரிகைகள் போன்ற ஊடகங்களில் தொடர்கதை, நாடகம், கவிதை, இசையும் கதையும் போன்ற பல இலக்கிய ஆக்கங்களை எழுதியுள்ளார்.

புதுமனை புகு விழாவை மிகவும் சிறப்பாக நடத்தி வைத்தார்கள். குடும்பத்தினர் அனைவரும் மிகவும் திருப்தியடைந்தோம்.

கணேஷ் நாதன் – கனடா

பதிவுத் திருமணமும் சமய முறையும் ஒரே நேரத்தில் சிறப்பாக நடந்தது. மிகவும் ஒழுங்காகவும் நேரத்திற்கு ஏற்பவும் நடத்தி வைத்தார்கள்.

சுந்தர் ராஜா – கனடா

Blog

News Feed

மகத்துவம் மிக்க மஹாகும்பாபிஷேகம்

இறைவனுக்கு கோயில் கட்டி வழிபடுவது வழக்கம். புதிதாக ஓர் ஆலயம் எழுப்பப்படும்போது, விக்கிரகங்களை ஆலயத்தினுள் பிரதிஷ்டை செய்வதோடு மட்டும் ஆலயம் முழுமை பெற்றுவிடுமா என்றால், நிச்சயமாக

Product added to cart