இந்த நிறுவனம் 1996ம் ஆண்டு மே மாதம் கனடாவில் பதிவு செய்யப்பட்ட இந்துமத கிரியா சேவைகள் செய்கின்ற தனிநபர் நிறுவனமாகும். இந்த நிறுவனத்தை பதிவு செய்து நடாத்திவருபவர், இலங்கை வடமராட்சி உத்தர துன்னாலையைப் பூர்வீகமாகக் கொண்ட சாரதாபீட சமஸ்கிருத ஆசிரியர் சோதிடர் சிவஸ்ரீ.இராமச்சந்திரஐயர் (சின்னக்குரு ஐயா) அவர்களின் புதல்வர் சிவஸ்ரீ.ராம்.சர்வலோகேஸ்வரக்குருக்கள் (ஈசன் ஐயா)ஆவார்.
Services

Sarva Mangalaa Mangala Service
ஸர்வ மங்களா மங்கள சேவை
976 திருமணங்கள்
1993ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல் 2025 டிசம்பர் 14ம் திகதி வரை
924 பதிவுத் திருமணங்கள்
எங்கள் கொள்கை
உண்மை! நேர்மை! கடமை!!!
சேவைக்கான முன்பதிவு
(416) 989-9775

